200 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

இலங்கை இராணுவ வரலாற்றில் 200 அதிகாரிகளுக்கும், 7000 படையினருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இரண்டாம் லெப்டினன்ட்கள் மூவர் லெப்டினன்ட்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். 17 லெப்டினன்ட்கள் கெப்டன்களான உயர்த்தப்பட்டுள்ளனர்.
15 கெப்டன்கள் மேஜர்களாக்கப்பட்டுள்ளனர். 40 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்னல்களாக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.
Related posts:
அறிக்கைகளை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பு
அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதிக்குத் தண்டம்!
ஊரடங்குச் சட்டம்: மீறிய 12,223 பேர் கைது – பொலிஸார் தெரிவிப்பு!
|
|