2 அடி நீளத்தில் வாக்குச் சீட்டு !

Wednesday, October 9th, 2019


ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி குறித்த வாக்குச் சீட்டானது 2 அடி நீளம் (26 அங்குலம்) கொண்டதாக அமையும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: