உள்ளூராட்சி மன்ற தேர்தல் தற்போதைய நிலவரம் ஒரு பார்வை!

Saturday, February 10th, 2018

 

இன்று நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாவட்ட ரீதியில் பிற்பகல் 2.30 மணிவரை பதிவான வாக்குகளின் சதவீதம் தற்போது வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தற்போதைய நிலவரம் ஒரு பார்வை!

மாவட்டம் வாக்களிப்பு வீதம் 
கம்பஹா 65%
மாத்தளை 65%
அம்பாந்தோட்டை 65%
நுவரெலியா 40%
பொலனறுவை 70%
மொனறாகலை 65%
களுத்துறை 55%
காலி 19%
மாத்தறை 55%
குருநாகல் 65%
இரத்தினபுரி 60%
கேகாலை 30%
பதுளை 40%
அநுராதபுரம் 60%
கண்டி 49%
யாழ்ப்பாணம் 47%
வவுனியா 50%
கிளிநொச்சி 58%
மன்னார் 40%
முல்லைத்தீவு 50%
திருகோணமலை 65%
அம்பாறை 65%
புத்தளம் 69%

Related posts: