ஸ்டிக்கர்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!

தனியார் பேரூந்து, முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டிருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டியதன் அவசியத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
Related posts:
காமினி பொன்சேகா இராஜினாமா!
மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 667 பேர் மேன்முறையீடு!
தாதியர், மருத்துவர்களுக்கான விடுதிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு!
|
|