வெளிநாட்டு முகவரகங்களுடன் ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு..!

வெளிநாட்டு முகவரகங்களுடன் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு மாகாண சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சுற்றறிக்கையின் ஊடாக மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் மீண்டும் உரிய திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ள...
12 ஆம் திகதி பொது விடுமுறறாயக அறிவிக்கப்பட்டாலும் திணைக்களத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படும் - மோட்டா...
கல்லுண்டாய் புதிய குடியிருப்பு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - நாளைமுறுதினம்முதல் வழமைபோற்...
|
|