வருடாந்தம் 2000 மாணவர்கள் பல்கலை கல்வியை கைவிடுகின்றனர் – காரணத்தை வெளியிட்ட ஜனாதிபதி!

பகடிவதைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்ற அச்சத்தில் 2000 மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதைத் தவிர்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் 20 வயது இளைஞர், யுவதிகள் பட்டம் பெற்று வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டாலும் இலங்கையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல்கலை அனுமதிக்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ள தென்றார். இந்த முறையை மாற்றுவதற்கான காலம் உருவாகியுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நான்கு திருடர்களுக்கு விளக்கமறியல்!
விவசாயக் குடும்பப் பிள்ளைகள் புலமைப்பரிசில் பெறமுடியும் - கமநல திணைக்களம் !
ஏப்ரல் 20இல் தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது - அரசாங்கம் !
|
|