வட்டி விகிதங்கள் குறைப்பு – மத்திய வங்கி!

Saturday, August 24th, 2019


இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்போது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் மத்திய வங்கியின் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை முறையே 7 மற்றும் 8 சதவீதங்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.

Related posts: