யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈ.பிடி.பியின் மாநகர உறுப்பினர் அனுசியா!

யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் துரித நடவடிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு அங்கமாக யாழ் நகர் 5ஆம் வட்டாரத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி.அனுசியா டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் பல்வேறு துப்புரவு பணிகளை முன்னெடுத்துள்ளதுடன் குறித்த வட்டாரத்தில் உள்ள மக்களது குடியிருப்புகளுக்கும் சென்று விழிப்புணர்வகளையும் ஏற்படுத்தி வருகின்றார்.
இதன்போது பொதுமக்கள் மாநகர ஊழியர்கள், சுகாதார பரிசோதகர் என பலரும் கலந்து கொண்டு டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
5000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை!
தேர்தலுடன் தொடர்புடைய பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் ஆரம்பம் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!
11 மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரி...
|
|