யாழின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை 

Saturday, July 15th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை(15) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, நுணாவில், நாவற்குழி, மறவன்புலோ, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, அறுகுவெளி, கைதடி, கைதடி வடமாகாண சபை அலுவலகம், கைதடி பனைவள ஆராய்ச்சி நிலையம்,  கைதடி யுனைரட்  மோட்டர்ஸ் இடங்களில் ஆகிய பகுதிகளில் இந்த மின்தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: