மதுபோதையில் வாகனம் செலுத்திய 401 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Sunday, September 1st, 2019

நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 401 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்திய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி நேர விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 3265 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: