மதுபோதையில் சாரதித்துவம்: 8635 சாரதிகள் கைது!

Wednesday, August 14th, 2019


கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 8635 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


வடமராட்சி கிழக்கு ஊடாக பருத்தித்துறை - வவுனியா புதிய பேருந்து சேவை ஆரம்பம்...!
ஈ.பி.டி.பியின் எழுக தமிழ் கூட்டு எழுச்சி பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற...
ஈ.பி.டி.பி யின் கொள்கையே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரும் - தெளிவுபடுத்தினார் கஜேந்திரகுமார் ப...
தொலைந்த கைத்தொலைபேசியைக் கண்டெடுக்க புதிய இணையத்தளம்!
மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் ராஜித சேனாரட்ன!