மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி!

எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இராணுவத் தளபதி பத்தரமுல்ல றென்ஸில் கொப்பேகடுவ வீதியில் இரு மருங்கிலும் அலரி மரக்கன்றுகளை நடும் நிகழ்வின் போது இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
முப்படை மற்றும் பொலிஸார் இதற்கு தேவையான ஆகக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி பாதுகாப்பு பேரவை கூட்டத்தின் போது தமக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
உர தட்டுப்பாடு நீக்கப்படும் - நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
கொரோனா தொற்றிலிருந்து வயோதிபர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் வேண்டும் – சுகாதாரத்துறை அறிவுறு...
எதிர் தரப்பினர் ஜனநாயகத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை தற்போது மறந்து செயல்படுகின்றனர் - அமைச்...
|
|