பொன்சேகாவின் உடல் ராகம மருத்துவ கல்லூரிக்கு!

Tuesday, September 3rd, 2019


காலஞ்சென்ற பேராசிரியர் கலோ பொன்சேகாவின் இறுதி ஆசையின் பிரகாரம் அவரது உடல் ராகம மருத்துவ கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.

86 ஆவது வயதான பேராசிரியர் காலோ பொன்சேகா நேற்று (02) மதியம் தனது வீட்டில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் வரை பேராசிரியர் கலோ பொன்சேகா இலங்கை வைத்திய சபையின் தலைவரான கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: