புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 4th, 2019

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் கொடுப்பனவை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 500 ரூபா கொடுப்பனவு 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts: