பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பொது மக்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் முறையிட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் விஷேட விசாரணை பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கூறுங்கள் என்ற செயற்திட்டம் என்பனவற்றுக்கு முறையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமானது, நாட்டின் சகல பிரஜைகளினதும் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்தும் வகையில் செயலாற்றுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
17 ஆயிரம் கிலோ கழிவு தேயிலையுடன் 4 நால்வர் கைது!
வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரிப்பு - வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ...
தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் - சுற்றுலா முகவர் நி...
|
|