பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பம்!

Thursday, August 1st, 2019

அரச பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்று(01) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி தமிழ் மற்றும் சிங்கள அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Related posts: