பதவி நீக்கப்பட்டார் தில்ருக்ஷி !

Wednesday, September 25th, 2019


முன்னாள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தற்போதை சொலிசிஸ்டர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை அரச பொதுச்சேவை ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.

தில்ருக்ஷி டயஸ் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: