பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் !

Thursday, October 3rd, 2019


சம்பள பிரச்சினையை முன்வைத்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இன்று(03) இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related posts:


தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளை அரங்கேற்றிய மட்டக்களப்பு இளைஞர்கள் - சமூக ஆர்வலர்கள் பாராட்டு!
புலவர் அமரர் அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நெடுந்தீவில் நல்லடக்க...
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் ஒரு மணித்தியாலத்தால் குறைப்பு - பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவ...