நெல் சந்தைப்படுத்த நடவடிக்கை!

Wednesday, June 5th, 2019

பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்ட செயலாளர்களின் ஊடாக நெல்லை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார்.

இம்முறை பெரும்போகத்தின் போது, 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்தது. இதற்காக, 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க குறிப்பிட்டார்.


உயர்தர பரீட்சை: இணைந்த கணித வினாத்தாள் தாமதம் - மேற்பார்வையாளர் பணி நீக்கம்!
பிரதமர் பெல்ஜியம்  பயணம்!
வித்தியா படுகொலை வழக்கு தொடர்பான சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கையில் புதிய எரிபொருள் வகை அறிமுகம்!
கால்நடைகளின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகுந்த நீர்வு எட்டப்படும் - வேலணை பிரதேச சபை தவிசாளர் கருண...