தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்க!

Wednesday, October 16th, 2019


தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்கவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி அவர் நாளைமுதல் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவியில் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தற்காலிகமாக பணியாற்றி வந்த அதே நேரத்தில் தேசிய தேர்தல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியிருந்தார்

Related posts: