திறைசேரியின் செயலாளராக நியமனம் பெற்றார் எஸ்.ஆர் ஆட்டிகல !

Tuesday, November 19th, 2019


திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட கோட்டபய ராஜபக்ச அவர்களால் இந்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: