திங்களன்று சில பாடசாலைகள் மூடப்படும்!

Friday, October 4th, 2019


ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான ஒக்டோபர் 7 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி பொரள்ளை, மத்திய கொழும்பு மற்றும் கொழும்பு தெற்கு கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட 03 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: