தாதியர் சேவைக்கு 1,603 பேர் நியமனம்!

தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் இன்று(08) அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இதன் கீழ், 686 மூன்றாம் நிலை தாதி அதிகாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
அரச சேவைகள் வினைத்திறனாக இருக்கவேண்டும் – ஜனாதிபதி!
சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...
தொடர் காச்சல் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!
|
|