தபால்மூல வாக்களிப்பின் இறுதிநாள் செப்டம்பர் 30!

Sunday, September 22nd, 2019


ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இறுதி நாள் செப்டம்பர் 30ம் திகதியென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

Related posts: