டிப்ளோமா பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி- 08 ஆம் திகதி நியமனம்!

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற 4236 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் 08 ஆம் திகதி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆசிரியர் நியமனங்களுள் 1404 தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனங்களும் 428 ஆங்கில ஆசிரியர் நியமனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை தேசிய கல்விக் கல்லூரிகளில் 2015/2017ம் கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட குழுவிற்கே குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாலைதீவு அரசாங்கத்திற்கும் பிரித்தானியாவுக்கும் ராஜதந்திர ரீதியில் முறுகல் நிலை!
வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்க கோரிக்கை – நிதியமைச்சு!
புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்றுறுதி!
|
|