ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க தயாரில்லை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
கைதடியில் இனந்தெரியாதோர் தாக்குதல்: குழந்தை உட்பட நால்வர் காயம்!
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை - அனைத்து குளங்களும் அதிகளவில் வான் பாயும் நி...
|
|