ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1923 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!

Tuesday, October 29th, 2019


ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 1923 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கும் கிடைக்கப்படும் முறைப்பாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: