ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு – மஹிந்த தேசப்பிரிய!

Wednesday, August 7th, 2019

தன்னுடைய பதவிக்காலத்தை நீடிப்பதில்லை என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இதனால் உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: