ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்!

Tuesday, November 19th, 2019


ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: