சீனாவிடம் இருந்து புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் இலங்கை!

Monday, January 13th, 2020


இலங்கையின் விமானப் படை இரண்டு புதிய வை 12 விமானங்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ளது.

ஹார்பின் இன்டஸ்ரி குரூப்பிடம் இருந்து இந்த விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இந்த இரண்டு விமானங்களின் பெறுமதி 3 மில்லியன் டொலர்களாகும்.

இலங்கை விமானப் படையிடம் இருந்த வை 12 விமானங்களில் ஒன்று அண்மையில் ஹப்புத்தளையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: