சமூக வலைத்தளங்கள் மூலம் இனவாத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை!

Friday, May 24th, 2019


சமூக வலைத்தளங்களின் ஊடாக நாட்டின் சமாதானத்தைக் குழப்பும் வகையில் சட்ட விரோத மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையிலான பதிவுகள், வீடியோ காட்சிகளை பதிவேற்றுவபர்களைக் கண்காணித்து உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட விசாரணை பிரிவொன்று பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவர்கள் தொடர்பிலான முதன்மை தகவல்களை அடிப்படையாக கொண்டு மேலதிக விசாரணைகளை குற்றத் தடுப்பு திணைக்களம் முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: