கோத்தபாய ராஜபக்சவின் வருகையே தமிழர்களுக்கு சிறந்தது – சி.வி.விக்னேஸ்வரன்!

கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதியாக வருவது, தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார். கோத்தபாய ராஜபக்ச தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு நடந்துக்கொள்ள மாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்
Related posts:
4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் அபகரிப்பு!
வரட்சியான காலநிலை - மக்கள் பெரிதும் பாதிப்பு!
நாட்டில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|