கோதுமை மா விலை அதிகரிப்பு !
Saturday, September 7th, 2019நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி பிரிமா மா நிறுவனமானது கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினை தொடர்ந்து சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாண் விலையானது நேற்று(06) நள்ளிரவு ரூபா 02 இனால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் ரியன்சி விதானகே தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையினை நள்ளிரவு ரூபா 5 இனால் அதிகரிக்க பிரிமா தனியார் நிறுவனமானது தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடன் சுமையை குறைக்க மேற்கு நாடுகள் உறுதி!
படித்த மகளிர் திட்டக் காணிகளை மீண்டும் மக்களிடம் வழங்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட ...
கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது - நிதி இராஜாங்க அ...
|
|