காலநிலை சீர்கேடு: டெங்கு நோய் பரவல் அபாயம்..!

Friday, October 4th, 2019


தற்போது நிலவுகின்ற வானிலையுடன், டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் டெங்கு நுளம்புகள் பரவாத வண்ணம் தங்களது வாழ்விட சுற்றுச்சூழலை பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: