காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு – நிதியமைச்சு!

Wednesday, December 4th, 2019


அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் வகையில் வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.

வற் வரி குறைக்கப்பட்டுள்ளமையினால் மோட்டார் வாகன புகை பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

Related posts: