கண்டி கலவரம்: சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு!

கண்டி பிரதேசத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம் தெரவித்தள்ளது.
112 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நபருக்கு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா வழங்கபட்பட்டுள்ளது.
செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை 18 கோடி ரூபாவுக்கு மேற்பட்டதாகும் என்று அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
Related posts:
மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி கூடவுள்ளது நாடாளுமன்றம்!
ஒரு வாரத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் - பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் 2 ஆம...
நெருக்கடியால் வரிசையில் நின்றாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் பெரமுனவிற்கே அதிகாரத்தை வழ...
|
|