கடமை நேரத்தில் ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பணிப்புறக்கணிப்பு!

Thursday, June 7th, 2018

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: