ஓய்வூதிய சம்பள முரண்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் தீர்க்கப்படும் – ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம்!

ஓய்வூதிய சம்பளத்தில் நிலவும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வேலைத் திட்டம் அடுத்த மாதத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளது
இதுவரையில் நான்கு இலட்சத்து 25 ஆயிரம் ஓய்வூதியகாரர்களுக்கான சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு தயாரிக்கப்பட்டிருப்பதாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் 80 ஆயிரம் பேருக்கான சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
40 ஆயிரத்து 800 தொன் நெல் கொள்வனவு செய்யத் திட்டம் - நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளிநொச்சிக் காரிய...
அரிசியை சேமித்து வைக்கும் மூன்றாம் தரப்புக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். - வ...
தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம் - அரச அச்சக திணைக்களம் தெரிவி...
|
|