எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசாரங்கள் நிறைவு – தேர்தல் ஆணைக்குழு!

Tuesday, October 29th, 2019


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவு முடிவடையவிருக்கின்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவிருக்கும் அதிகாரிகளை இனங்காணும் நடவடிக்கையும், பயிற்சிகளை வழங்கும் பணியும் தற்போது இடம்பெறுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: