இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். மேலும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த மகிந்த ராஜபக்சவுடன் தாம் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்!
மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடைய...
எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்கு அதிரடி உத்த...
|
|