இந்த வார இறுதியில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்!

Wednesday, October 2nd, 2019


இந்த வார இறுதியில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளது.பரீட்சைத் திணைக்கள தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும், பெறுபேறுகளை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 339369 மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: