அர்ஜூன் மஹேந்திரன் விவகாரம் : ஆவணங்கள் சிங்கப்பூரிற்கு!

Friday, September 13th, 2019


அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்தானியர் காரியலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர்இ அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: