அர்ஜுன மகேந்திரன் விவகாரம்: தேவையான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு!

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தேவையான கோரிக்கை அடங்கிய விண்ணப்பம், ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்த ஆவணங்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்
Related posts:
மீன் ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்கத் திட்டம்!
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது விசேட சுற்றறிக்கை - மாணவர்கள் தொற்றுடன் அடையாளம் - பாடசால...
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை !
|
|