அமரர் மேரிதிரேசா நிக்கிலஸின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Monday, December 23rd, 2019


அமரர் மேரிதிரேசா நிக்கிலஸின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

வயது மூப்பின் காரணமாக இயற்கையெய்திய அமரர் மேரிதிரேசா நிக்கிலஸ் அவர்களின் பூதவுடல் ஆஸ்பத்கிரி வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இங்கு சென்றிருந்த அமைச்சர் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: