அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: பரீட்சைகள் திணைக்களம்!

Saturday, November 30th, 2019


கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சையானது, டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

குறித்த பரீட்சைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் எமது செய்திச் சேவைக்கு விளக்கமறிக்கிறார்.

Related posts: