அத்தியாவசிய சேவையாகிறது ரயில் மற்றும் ஆசிரியர் சேவை – அனுமதி கொடுத்தது!

Wednesday, October 2nd, 2019


ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஆசிரியர் மற்றும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Related posts: