அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு ஆசிரியர்கள் தயார் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து எதிர்வரும் 08ம் திகதி ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.
Related posts:
சிறுவர் பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்கு அங்கத்தவர்கள் இணைப்பு !
நெடுந்தூர பேருந்து நிலைய பெயர் பலகையில் தமிழை முன்னுரிமையாக்கும் பணி முன்னெடுப்பு !
யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!
|
|