ஹெற் செட் வினையானது:  கடுகதியில் மோதி மாணவன் உயிரிழப்பு!

Wednesday, October 25th, 2017

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்த மாணவன் காதில் ஹெட் செட் போட்டுக்கொண்டு சென்றபோது கடுகதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் அமில சந்தகெலி என்ற 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.


சிகரட் விற்பவர்களுக்கு அரச அனுமதி பெறவேண்டும்!
புத்தாண்டுக்கு 27 இலட்சம் முட்டைகள் இறக்குமதியாகும் - உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு !!
2019 இல் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் -மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்ச...
"கனவு காணுங்கள்" என்ற ஒற்றை வார்த்தையில் உலகையே திரும்பிபார்க்க வைத்த கனவு நாயகன் அப்துல் ...
Pick Me வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!