ஹாலியில் பாரிய காட்டுத்தீ!

Monday, July 30th, 2018

ஹாலி எல – அம்பவக பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீப்பரவல் காரணமாக வனத்தின் பெரும்பாலான பகுதி அழிவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: