ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும்  திருத்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

Wednesday, July 26th, 2017

துறைமுக அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹாவினால் சமர்பிக்கப்பட்ட  சீனாவிற்கு  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும்  திருத்த உடன்படிக்கை சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை நேற்று(25) அனுமதி வழங்கியுள்ளது.

Related posts: